Anitha Sampathன் Strategy நல்ல பண்றீங்க மா | Suresh | Anitha

2020-10-08 1

#SureshAnitha
#BiggBoss4

Courtesy: Vijay Television, Hot Star

Anitha Sampath Strategy

சுரேஷ் புரமோக்களில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக தன்னைப்பற்றி பேசுவதாக கூறி அவரே அதிகப்படியான புரமோக்களில் இடம் பிடித்து வருகிறார். இன்று வெளியான மூன்று புரமோக்களிலுமே அனிதா சம்பத் தான் இடம் பெற்றுள்ளார்.